பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் ரயிலில் செல்ல முன்பதிவு ஆரம்பம்!

 2023 தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல விரும்பும் நபர்கள் இன்று முதல் IRCTC  இணையதளம் வழியாகவும் ,ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்து கொள்ளலாம்.

- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive