NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு!



இந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை - -4 பதவியில், 36 காலியிடங்களை நிரப்ப, வரும் 11ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனாளர் பெயர் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துஉள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive