ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9
முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் ,
நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும்
. வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காட்சிக் கலை எனும் நான்கு
பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2015-16 ஆம்
கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . பார்வையின்படி இந்தக்
கல்வியாண்டிலும் ( 2022-23 ) இப்போட்டிகளை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...