இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு.

 IMG-20221130-WA0020

நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பொருள் வந்துள்ளது என்று உங்கள் வீட்டிற்கு வந்து ஒருவர் கூறுவார். நீங்கள் நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று மறுப்பீர்கள். அந்த மோசடிக்காரர் நீங்கள் ஆர்டர் செயவில்லை என்றால் நான்  அதை கேன்சல் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP  வரும் அதை சொல்லுங்கள் என்பார். நீங்கள் அவர் சொல்வதை நம்பி OTP எண்ணை  கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கின்ற பணம் மோசடியாக உடனடியாக எடுக்கப்பட்டுவிடும்.

புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம்.9489205246(cyber crime police station Pondicherry)

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive