பேராசிரியர் அன்பழகன் அவர்களின்
நூற்றாண்டு விழா பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப்
போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I
வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு
, அவ்வளாகம் “ பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் ” என்றும் அழைக்கப்படும்
- சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு :
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு ( DPI ) புதிய பெயர் - முதல்வரின் செய்தி அறிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...