Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rain Flash : கனமழை - நாளை ( 14.11.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

 



 

கனமழை -  இன்று ( 14.11.2023 ) 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை



*புதுக்கோட்டை - கந்தர்வகாடு கரம்பக்குடி தாலுகா மட்டும்


*திருவாரூர் (பள்ளி கல்லூரிகளுக்கு)


* திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும் )


* தஞ்சை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* நாகை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* அரியலூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* விழுப்புரம் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* கடலூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* புதுச்சேரி ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

 

இன்று கடலூர் , மயிலாடுதுறை , நாகை , தஞ்சை , திருவாரூர் , புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இதனால் , மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive