NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி க்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்ட விவரங்கள்!




Video View Here




💥 பள்ளி க்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

💥234/77 ஆய்வுப் பயணத்தில் கிடைத்த தனது அனுபவங்களை பள்ளிக் கல்வி அலுவலர்களிடம் பகிர்ந்துகொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பாடு, பள்ளி வளாக மேம்பாடு போன்றவற்றில் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிறப்பாகச் செயலாற்றிய மாவட்டங்களுக்கு சிறப்பு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கினார்.

💥வருவாய் மாவட்ட அளவில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு 28/11/2023 அன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்ததோடு கனவு ஆசிரியர்(2023) தெரிவுப் பட்டியலையும் வெளியிட்டார். 

💥கனவு ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive