Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

 

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு


வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு...


#நெல்லை  பள்ளிகளுக்கு விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...


வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்.


 - ஆட்சியர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive