புதுக்கோட்டை
மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மார்ச்
11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் உள்ள
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 15ஆம் தேதி உள்ளூர்
விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை
ஈடு செய்யும் விதமாக மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும்
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
TET Study Materials
Home »
Padasalai Today News
» 11.03.2024 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...