Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

2024- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு



BREAKING | 2024 மக்களவை தேர்தலை அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
▪️ நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

▪️ ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.

▪️ கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...

தேர்தல் தேதியை அறிந்து கொள்ள
👇👇👇👇👇👇
Election Live video Click here


*📡சற்று 🎙️முன் ⚡*



*✍️தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது*

 *✍️விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் 39 மக்களவைத் தொகுதிகளும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது*

 *✍️ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் அட்டவணை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive