Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நண்பர்களே வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும்!

 



 

    நண்பர்களே வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும்


*குழப்பம் ஒன்று* 

Individual employee id இல் சென்று new regime or old regime தேர்வு செய்வதா அல்லது kalanjiyam mobile app இல் சென்று தேர்வு செய்வதா அல்லது initiator or verifier or approver இவர்களில் ஒருவர் கொடுக்கலாமா

*தீர்வு*

1. Mobile app மூலமாக கொடுக்கலாம்.
2. ⁠individul id log in செய்து employee self service உள்ளே சென்று கொடுக்கலாம்.
3. ⁠initiator or verifier or approver இவர்களில் ஒருவர் பணியாளர்களுக்காக தேர்வு செய்யலாம்.

*குழப்பம் இரண்டு*

New and old regime தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்றம் செய்து கொள்ளலாமா

*தீர்வு* 

DDO மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்படும்.

*குழப்பம் 3*

Old regime தேர்வு செய்துவிட்டால் என்னவெல்லாம் attach செய்யப்பட வேண்டும். Mobile app இல் அட்டாச்மென்ட் செய்வது போன்று இல்லையே.

*தீர்வு* 

App மூலமாக attach செய்ய இயலாது individual id அல்லது initiator.verifier.approver id சென்று attach செய்யலாம் உடனே அட்டாச் செய்ய வேண்டும் என்று இல்லை பின்னர் கூட அட்டாச் செய்து கொள்ளலாம் .சென்ற வருடத்தையே டாக்குமெண்ட்களை அட்டாச் செய்யப்பட வேண்டும்.

*குழப்பம் 4*

வீட்டு வருமான வரி பிடித்த மேற்கொள்வதில் ஜாயிண்ட் அக்கவுண்டாக உள்ளது அப்பொழுது என்ன செய்வது

*தீர்வு*

Landlord என்பதில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் மட்டுமே பிடித்த மேற்கொள்ள முடியும்

*குழப்பம் 5*

Junior assistant. OA. Assistant போன்றவர்களுக்கு வருமான வரி வராது அவர்கள் என்ன செய்வது

*தீர்வு* 

அவர்களும் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் .வருமான வரி பிடித்த மேற்கொள்ளுமா எனில் new regime தேர்வு செய்யப்படும் பொழுது 7,77778 ரூபாய் வரையிலும் வருமான வரி கிடையாது ஓல்ட் ரெஜிம் தேர்வு செய்தார்கள் எனில் 5 லட்சம் வரையிலும் வருமான வரி பிடித்தல் கிடையாது எனவே அவர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளாது.

*குழப்பம் ஆறு*

New regime attach ஏதும் செய்யப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை.

*குழப்பம் ஏழு*

CPS contribution 50000 பிடித்தம் மேற்கொள்ள முடியுமா

*தீர்வு* 

80 சிசிடி 1B any other pension scheme என்பதில் கழித்துக் கொள்ளலாம்.

*குழப்பம் எட்டு*

Declaration form எப்போது கிடைக்கும்? எப்போது டவுன்லோடு செய்வது.

*தீர்வு* 

தற்பொழுது declaration form டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் ஆப்ஷன் கொடுப்பார்கள்

*நண்பர்களே அட்டாச் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா எப்பொழுது செய்ய வேண்டும் டைம் இல்லை இதைப் பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படாமல் நியூவா அல்லது old என்பதை மட்டும் தேர்வு செய்து தற்பொழுது submit கொடுக்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive