அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...
📌 தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மென் பலகைக்கான இணைய வசதி ஏற்படுத்துவதற்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட நிறுவல் கட்டண விவரத்தை EMIS தளத்தில் உடனடியாகப் பதிவு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வழிமுறைகள்
EMIS School Login ➡️ Select Tech ➡️ Update Installation Cost பகுதியில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும்.
📌 பதிவு செய்வதற்கான வழிகாட்டு விளக்கப்படம் கீழ்காணும் How to update one time charges for internet installation cost in EMIS கோப்பில் உள்ளதைக் காணலாம்.👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...