Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு "கற்றல் ஆய்வு திட்டம்" - TAB மூலம் செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும்.

▪மதிப்பீடு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link மற்றும் SOP document ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியருக்கு  WhatsApp  மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

▪தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் பள்ளிகளுக்கு DC மூலமாக தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல், மாணவர்களின் பட்டியல், மதிப்பீடு நடத்தப்பட வேண்டிய schedule இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


Click Here to Download - Evaluation wing - SOP - "கற்றல் ஆய்வு திட்டம்" -  வழிகாட்டு நெறிமுறைகள் - Pdf







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive