வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளுடன் இந்த வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. பல்வேறுகட்ட போட்டிகள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 16 அணிகளில், 08 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நவம்பர் 8ம் தேதி கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் இறுதிப்போட்டி நடைபெறும்.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» திங்க் 2024- வினாடி வினா போட்டி
திங்க் 2024- வினாடி வினா போட்டி
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளுடன் இந்த வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. பல்வேறுகட்ட போட்டிகள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 16 அணிகளில், 08 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நவம்பர் 8ம் தேதி கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் இறுதிப்போட்டி நடைபெறும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...