கனமழை - இன்று (27.11.2024) விடுமுறை :
* திண்டுக்கல் - கொடைக்கானல் பகுதி ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* அரியலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி )
* திருச்சி ( பள்ளி, கல்லூரி )
* சிவகங்கை ( பள்ளிகளுக்கு
மட்டும்...)
புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)
* தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும்...)
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )
* நாகை ( பள்ளி, கல்லூரி )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
* கடலூர் ( பள்ளி, கல்லூரி )
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...