தமிழக அரசு மருத்துவமனைகளில், தற்காலிக அடிப்படையில், 47 உதவி பல் டாக்டர் பணியிடங்கள், நேரடி சேர்க்கை வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கு, https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மார்ச் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பணியில் சேரும் டாக்டர்களுக்கு, மாதம் 56,100 ரூபாய் முதல் 2.05 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...