Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி!

 IMG_20250203_200922

ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி ! 

ஆதி திராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் 48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு . 1972-2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் , 2003-10 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் மட்டும் தள்ளுபடி

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive