Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்தி!!!


அனைவருக்கும் வணக்கம் ! 

2025-2026 ஆம்  கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது .  அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .

மேலும் ,   விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான  வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும்.

முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive