காவேரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - TNSDMA எச்சரிக்கை
மேட்டூர்
அணையிலிருந்து காவேரியில் 75000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம்
வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்
என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை
ஆணையம் TNSDMA எச்சரிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...