மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்கள்!
1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப் 18ம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கி 26 ம் தேதி வரை நடைபெறும்
டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கி 23ம் தேதியுடன் முடிகிறது
டிச 26 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை
2025-26 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும்
-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்







Where's the time table?
ReplyDeleteit will be released later... this is for preparatory work
ReplyDelete