2025 - 26 கல்வி ஆண்டில் MBBS படிப்பிற்கான கல்வி கட்டண விவரங்களை வெளியிட்டது மருத்துவக் கல்வி இயக்குநரகம்
தனியார் மருத்துவ பல்கலைக் கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணம் ஓராண்டுக்கு ரூ.5,40,000 ஆக நிர்ணயம்
மேலாண்மை ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.16,20,000, என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.30,00,000 ஆக உயர்வு
21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணம் ரூ.4,35,000 முதல் ரூ.4,50,000 வரை நிர்ணயம்
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.15,00,000 ஆக உயர்வு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.27,00,000 ஆக உயர்வு
அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கல்வி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...