கல்லூரி
சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் -
தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்: 508, நாள் : 25-08-2025 வெளியீடு
👇👇👇
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
இது தவறான செய்தி. கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து (College Lane) ' ஜெய்சங்கர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...