Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி

 
ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி

Room facilities for passengers to stay and rest at railway stations

 ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது 

சாதாரண அறை 

ஒரு அறைக்கு 

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்..

6 மணி நேரம்

ரூபாய்.300 

12 மணி நேரம் 

 450 ரூபாய் 

24 மணி நேரம்

 750 ரூபாய் 

AC அறைகள்

ஒரு அறைக்கு  

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்.....

6 மணி நேரம் 

600 ரூபாய் 

12 மணி நேரம் 1000 ரூபாய் 

24 மணி நேரம்

1700 ரூபாய் 

அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை 

அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 

73053 05956

86081 88147

97512 22288

மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல் 

பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது. 

📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:

➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)

➡️ விழுப்புரம் (Villupuram)

➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)

➡️ சிதம்பரம் (Chidambaram)

➡️ வேளாங்கண்ணி (Velankanni)

➡️ கும்பகோணம் (Kumbakonam)

➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)

➡️ திருவாரூர் (Thiruvarur)

➡️ விருத்தாசலம் (Virudhachalam)

➡️ புதுச்சேரி (Puducherry)

➡️ வேலூர் (Vellore)

➡️ தஞ்சாவூர் (Thanjavur)

➡️ திருச்சி (Tiruchchirappalli)

📲 முன்பதிவு முறை:

🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.

📌 குறிப்பு:

சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧

தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive