Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

THIRAN - திறன் அரையாண்டுத் தேர்வுகள் சார்ந்த தகவல்கள்

THIRAN%20-%201b 
காலாண்டுத்தேர்வினைப் போன்று, அரையாண்டுத்தேர்விற்கும் THIRAN இயக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு. பெரும்பான்மையாக THIRAN கையேட்டின் பகுதி-1ல் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகள் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.

👉👉 THIRAN மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வினைப் போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான, பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.

👉👉 THIRAN அல்லாத மாணவர்களுக்கு வழக்கமான நடைமுறையின்படி அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive