Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு


           பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு


            இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. 
 

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வை ஒரே நேரத்தில் நடத்த திட்டம் விரைவில் முடிவு


         எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வை ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர் வேலைக்கு சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதற்கு அடுத்தபடியாக உயர்கல்வி படிக்க பிளஸ்-2 தேர்வும் அதில் உள்ள மதிப்பெண்ணும் அவசியம். எனவே எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வை முக்கியத்தேர்வுகளாக கருதி தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

10% DA Hike - GO Now Available.


      தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

 ALL DA Hike GOs List From 1960 -Now Available

- Click Here

10th & 12th Standard Latest Public Questions



10th Standard  - September - 2013 Public Exam Question

10th Standard  - Quarterly Exam - 2013-14 Questions With Key Answers
10th Standard  - June - 2013 Public Exam Question


12th Standard - September-2013 Question & Key Answers

12th Standard - June-2013 Question & Key Answers

"ரகசியம்... பரம ரகசியம்": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு - Dinamalar


          மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால், கல்வித்துறையின் வெளிப்படை தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

All DEEO's Meeting & SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

  •           தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, ஆய்வுக் கூட்டம் 17.10.2013 மற்றும் 18.10.2013 ஆகிய இரு நாட்களில் சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் கழக மாநாட்டு கூட்டத்தில் நடைபெறுகிறது.

 

  • SSA - சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் -களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

            அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் உள்ள சிறப்பு முகாம்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்கவும், ஏப்ரல் 2013 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

TET Result Also Soon Publish

         ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல்இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை. 
 

ஏமாற்றிய இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.2013)


         இன்று(10.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு பட்டியலில் 42வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - அரசு அறிவிப்பு


          தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.13)


          இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும்.இன்று ஒரு வருட வழக்கறிஞர் வாதிடுவார் . பின்னர் பிறகு மூன்று வருட வழக்கறிஞர் வாதிடுவார். 
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு


          தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்


          அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. 

கல்வியில் பின்தங்கிய 8 மாவட்ட மாணவர்களுக்கு இலவச "நோட்ஸ்"


          "கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச நோட்ஸ் வழங்க" அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு


          பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். 

நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறைப்பு


           தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.

இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல்


            பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பந்தலூரில் பலத்த மழை; பள்ளிகளுக்கு விடுமுறை


          பந்தலூர் பகுதியில் பலத்த மழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

பொறியியல், மருத்துவ மாணவர்கள் முதல்வர் நிதி பெறுவதில் சிக்கல்


        முதல்வரின் பொது நிவாரண நிதி வாங்க, கலெக்டரை நாடும் பி.இ., எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், அலைக்கழிப்பால், நிதி பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலை வளாகத்தில் வலம் வரும் பறக்கும் படை


          பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம், குழப்பங்களைத் தடுக்க அதிரடியாக பறக்கும் படை அமைக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக சிறப்பு எம்.எட். படிப்பு


         தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

பி.எட் படிப்பிற்கு அக்.,20ம் தேதி நுழைவுத்தேர்வு


     திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 20கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

           28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

        அகஇ - உலக பெண் குழந்தைகள் தின விழாவை 11.10.2013 அன்று சிறப்பாக கொண்டாட மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


அதிரடி புதிய வசதிகளை அறிவித்தது யாஹூ மெயில்


           யாகூ மெயில் அதிரடி வசதிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக சேமிப்பளவில் 1 டெராபைட் வரை அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் சேவையொன்று இலவசமாக வழங்கும் சேமிப்பளவில் இதுவே மிக அதிகமானதாகும்.

இரட்டைப்பட்டம் வழக்கு ........... தொடரும்...


             மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் வழக்கு வரும் வேளையில் வேறொரு வழக்கில் வாதாடிக்கொண்டிருந்ததால் பாஸ் ஓவர் கேட்கப்பட்டது. அதன் பின் அவர் முதல் அமர்வு நீதி மன்றத்திற்கு வந்தபொழுது மற்ற வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது.

122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி


            தொகுப்பூதிய அடிப்படையில் 122 ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தற்காலிக ஆசிரியர் பணி: தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை


              பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.


தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

         தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

Please Change TNTET Weightage Calculation Method - Request Article


            நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக பலரும் உழைத்துள்ளார்கள்.


TET Result Date Expected October 3rd Or 4th Week.

 
           ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.இதையடுத்துபிழைகளை நீக்குதல்முடிவுகளை சரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன. 
 

pgtrb 2013 all candidates marklist now published

           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.    

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு


         தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
 

10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வெளியாகுமா அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு.


           தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 10% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை  தமிழ் நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive