நான் தற்பொழுது
தங்களுக்கு அனுப்பியுள்ள பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிபெண்
மற்றும் 89 - 82 மதிப்பெண் எடுத்துள்ளவர்களின் weightage மதிப்பெண்கள்
ஆகும்.இவர்கள் அனைவரும் MB/DNC COMMUNITY பிரிவில் வரும்
மாற்றுத்திறனனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தங்களுடைய வலைதளத்தில்
பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இதில் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் பாடசாலையில் பதிவிடுங்கள்.
உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது
கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய
மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு இன்று (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.
பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணியை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
'எபோலா'
வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு உலக நாடுகளை உலக
சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த
லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய்
தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர்.
மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று ஆவணி அவிட்டம். இது ஒரு கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.அவர் சொல்வதை கேளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும்
கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு,
1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில
தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல
காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம்
இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி
ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
''பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என மதுரையில் மேல்நிலை கல்வி இணைஇயக்குனர் பாலமுருகன்
பேசினார்.
இலவசங்களை நிறுத்திவிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை அரசு
கட்டித்தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்
வலியுறுத்தினார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு
பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட
குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய
மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
வேதனை
தரும் வெயிட்டேஜ்
முறை, சரியான
நேரத்தில் வழங்கப்படாத
சலுகை, திணறும்
TRB.
தமிழகம்
மட்டும் இல்லாமல்
வேறு எந்த
இந்திய மாநிலங்களிலும்,
எந்த தேர்வு
முறைகளிலும் இல்லாத
வெயிட்டேஜ் முறை
எதற்கு என்று
யாருக்கும் புரியவில்லை.
இதனால் பல
ஆயிரம் ஆசிரியர்கள்
பாதிக்கப்படுகின்றர்.
TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71
தற்பொழுது
நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும்
முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி
தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு
15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக
வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு
செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
TNTET-PAPER 2 5% relaxation Botany candidates in 22 districts - Click Here
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2 கணித பாடத்தில் 87-89 வரை எடுத்த அனைத்து SC பிரிவினர் விவரமும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் அறிந்துகொள்வதற்காக..
தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நடப்பாண்டில் 3
லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பொறியியல் பணிக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள்
முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க
தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள்
இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்
இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை
பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி
கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில் நன்றி
திரு .அ.பா.ரமேஷ் பாபு, வட்டார செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
திருப்பரங்குன்றம்-வட்டாரம் மதுரை மாவட்டம்
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
|
Dated:
08-08-2014
|
Member Secretary
|
B.Ed & M.Ed Entrance Exam Hall Ticket Published
Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)
Download Hall Ticket in www.TrbTnpsc.com
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக 2 வருடம் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட
தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி
நடைபெறவுள்ளது
பள்ளிக்கல்வி -
மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2014ம் ஆண்டுக்கான தேசிய அளவில்
மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய
வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான
இயக்குனரின் அறிவுரைகள்
"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில்
நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்"
என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தகுதியான தேர்வர்கள்,
மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன்
நேரில் சென்று, தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு
எழுதி, குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அதே பாடங்களை
மீண்டும் எழுதலாம். அவர்கள் "மறுமுறை தேர்வர்" எனப்படுகின்றனர்.
"தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில்,
அதாவது, 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை" என, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு
உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர்
அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து
கொள்ள வேண்டும்.
மதுரவாயல் பல்லவன் நகர் பி.டி.சி காலனி 1வது
மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணுகோபால் (42). தொழிலதிபர். பழைய வில்லன்
நடிகர் ராமதாசின் கடைசி மகன். இவரது மகள் அஸ்வினி (9). கோயம்பேட்டில் உள்ள
தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 30ம் தேதி உடல்நல குறைவு
காரணமாக அஸ்வினி, பள்ளிக்கு செல்லவில்லை. 31ம் தேதி பள்ளிக்கு சென்றாள்.
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில்
முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும்
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.