Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது...

         ஒருவர் ஒரு பணியிலிருந்து விலக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குடும்ப காரணங்கள், உள் அலுவலக சிக்கல்கள், செய்யும் பணியில் சலிப்பு மற்றும் புதிய பணி வாய்ப்புகள் என்று பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

12th Latest Study Material

Biology-Botany-Zoology
  1. Biology - 1 Mark Test (Unit 3) - English Medium
  2. Biology - 1 Mark Test (Unit 2) - Tamil Medium / English Medium
  3. Biology- June Monthly Test - Tamil & English Medium
  4. Biology - July Monthly Test - Tamil & English Medium

TNTET: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா விரைவில்!...

          ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுச்சேரியிலும் TET தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரி கோரிக்கை

      ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் ( புதுச்சேரி செய்தி ) - தினத்தந்தி.

சர்க்கரை வியாதியிலிருந்து தப்பிப்பது எப்படி?

சர்க்கரை வியாதியிலிருந்து தப்பிப்பது எப்படி? - View Here

குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடக்கம்

           தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது.

பணியிடங்கள் காலி சிக்கலில் தேர்வுத்துறை

          தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! கல்வித்துறை நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்

          மதுரை மாநகராட்சியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

TET நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ்

        பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன்,  மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
 

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் - தினமலர்

         தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறவுள்ளது

           அகஇ - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறவுள்ளது, காலை 9.30 முதல் 11மணி வரை தமிழ் பாடமும், 11.30 மணி முதல் 1மணி வரை ஆங்கிலமும், 2மணி முதல் மாலை 3.30மணி வரை கணித தேர்வும் நடைபெறவுள்ளது.

4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள உத்தரவு

          அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு

ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்

     பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி

           தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

'10 சதவீதம் பேர் கூட நூலக உறுப்பினராக இல்லை'

        தமிழகம் முழுவதும், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், நகர்ப்புற மற்றம் ஊர்ப்புற பகுதி களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்கள் தொடர்பான தணிக்கை, சென்னை பொது நூலக இயக்குனரகம் மற்றும், 32 மாவட்டங்களில், மாதிரி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நான்கு மாவட்ட நூலக அலுவலகங்களிலும், 2010 - 13ம் ஆண்டிற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அரைத்த மாவை அரைக்கும் கல்வி துறை : கிராமப்புற பள்ளிகளை அமைச்சர் பார்வையிடுவாரா?

         பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்வது குறித்தும், பொது தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும், ஏற்கனவே பல முறை நடந்த ஆய்வு கூட்டங்களில், அமைச்சர் மற்றும் செயலர் விவாதித்த பிறகும், தற்போது, 'மண்டல ஆய்வு கூட்டம்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி தலைமையில், அதிகாரிகள் படை, மாநிலம் முழுவதும், ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது.

நல்லாசிரியர் விருது: தேர்வுமுறைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

         மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யும் முறைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு இன்ஜி., கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம்

    அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு

         ''அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
 

உயர் கல்வி வியாபாரமாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி: பல்கலை மானிய குழுவை சீரமைக்க திட்டம்

         பல்கலை மானியக் குழுவை (யு.ஜி.சி.,) மறுசீரமைப்பு செய்யவும், உயர் கல்வி பிரிவின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கவும், யு.ஜி.சி.,யின் முன்னாள் தலைவர் ஹரி கவுதம் தலைமையில், குழு ஒன்றை அமைத்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

'தனிப்பட்ட பாடத்திட்டம், பருவமுறை தேர்வு வரவேற்கத்தக்கவை'

          கடந்த வாரத்தில், ஆந்திர மாநில அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்கள், ?? பேர், சென்னையில் உள்ள எட்டு கல்லூரிகளில், நான்கு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு : பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாறுகிறது

        தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன.

2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம்

          பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்புவதில் குளறுபடி : 2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம் - தினமலர்

31 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

           தமிழகத்தில் 31 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக காலியாக உள்ளன என்று பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

ICT TRAINING - பயிற்சி பணிமனை

         மா.க.ஆ.ப.நி - கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி பணிமனை 21.08.2014 முதல் 23.08.2014 வரை சென்னையில் நடைபெறவுள்ளது

ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்", திரு.இராஜ்குமார்

          அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம், அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்" என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

ஐயோ பாவம் !1-1-2011க்கு முன் பதவி உயர்வு பெற்ற நம் இடை நிலை ஆசிரியர் சமுதாயம்......

         தமிழக அரசு இடை நிலை ஆசிரியருக்கு 1-1-2011 முதல் . .எண் ;23 ன் படி ரூ 750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும் 1.1.2006 முதல் கிடையாதாம் .ஏன் என்றால் நாம் எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் நல்லவர்கள் . பதிப்பை உரியவர்களிடம் எடுத்து சொல்ல தனி தகுதி அற்றவர்கள் .பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம் .


PG TRB Tamil - Court Case Detail

         TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு திங்களன்று(18.08.14) விசாரணை

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்

               பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் .டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?

      தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே இப்பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் தனிப்பிரிவாக கொண்டு வந்து நிர்வகித்து தரம் உயர்த்தப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive