Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 12.3.2018

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

மாணவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர்!!

பெங்களூருவில் காவல் ஆணையர் ஒருவர் பள்ளி மாணவனுக்கு சல்யூட் அடித்த வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்குச் சிறை!

ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்களை கார், இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு மூன்று நாள்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்கான வழிமுறைகள்!!!

பெரும்பாலான மாணவர்கள் பள்ளி வாகனத்தில் செல்வது அனைவருக்கும் தெரிந்தது.

மிகவும் ஆபத்தான 50 நகரங்கள்!

உலகில் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடக்கும் 50 நகரங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

காட்டுத் தீயா? மூட்டிய தீயா???

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் வாய்வு சேருவதை தவிர்ப்போமா?

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் வாய்வுதான் தொப்பைக்கு முதன்மையான காரணம்.

சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்திய அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!

12th Maths - How to Pass Easily - Tips! - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க!

12th Maths - How to Pass Easily - Tips!

12ஆம் வகுப்பு கணிதம் - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க!

Thanks to Mr. R. Prabagaran, PG Asst, GGHSS, Pudupet, Vellore District.

12th Maths Exam - Hall Time Management - Tips!

12th Maths Exam - Hall Time Management - Tips!

12th Maths Exam - How to Prepare Previous Day? - Tips!

 12th Maths Exam - How to Prepare Previous Day? - Tips!

ஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி - ஆசிரியை தீக்குளித்து தற்கொலை

கேரளாவில் 1 மார்க் வித்தியாசத்தில் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க கூடாது; ஓடிசாவில் அதிரடி முடிவு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க கூடாது; ஓடிசாவில் அதிரடி முடிவு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Polytechnic TRB - Physics | Study Materials 1 to 11 - Prepared by Mr. V. Karikalan

Physics - Polytechnic Study Materials 2018
  • Polytechnic TRB - Physics | Study Material - 1 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 2 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 3 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 4 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 5 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 6 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 7 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 8 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 9 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 10 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 11 | Mr. V. Karikalan - English Medium

TNTET Paper 2 - Tamil Grammar Study Material

TET 2018 - New Study Materials
 ஆசிரியர் தகுதி தேர்வு - தமிழ் இலக்கணம் - (6-10 வகுப்பு)

TET Paper 2 - Tamil Grammar Study Material | Mr. P. Mohanraj

கூட்டமே கூட்டாத ஓய்வூதிய வல்லுனர் குழு

ஓய்வூதிய வல்லுனர் குழு 2018 ல் 2 முறை நீட்டிக்கப்பட்டும் ஒருமுறை கூட கூடவில்லை என, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Today Rasipalan 11.3.2018

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

10th English - Exam Hall Time Management! - Tips by Mrs. Kalpana

10th English - Exam Hall Time Management! 

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் - தேர்வறை நேர மேலாண்மை!

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை

Flash News : கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் - அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாகவும் ,

AEEO Chemistry Exam - Study Material - Unit 5

PGTRB & AEEO Exam - Latest Study Materials & Education
  • AEEO Chemistry Exam - Study Material - Unit 5 | Mr. R. Sukumar

TET Paper 2 - English Study Material

TET 2018 - New Study Materials
TET Paper 2 - English Study Material | Mr. P. Mohanraj


Polytechnic TRB - Physics Model Question Papers with Answer Keys Download

Physics - Polytechnic Study Materials 2018
  • Polytechnic TRB - Physics | Model Question Paper with Answer Key - 1 | Mr. V. Karikalan
  • Polytechnic TRB - Physics | Model Question Paper with Answer Key - 2 | Mr. V. Karikalan
  • Polytechnic TRB - Physics | Model Question Paper with Answer Key - 3 | Mr. V. Karikalan
  • Polytechnic TRB - Physics | Model Question Paper with Answer Key - 4 | Mr. V. Karikalan
  • Polytechnic TRB - Physics | Model Question Paper with Answer Key - 5 | Mr. V. Karikalan

11th Physics - Centum Question Paper

11th English Medium Centum Question Papers:
  1. 11th Physics - Centum Question Paper 1 | Mr. A. Rajathilagar - English Medium

10th Maths - Important 5 mark questions

10th New Study Material
  • 10th Maths - Important 5 mark questions | Mr. S. Murugavel - English Medium

ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன???

     ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை தேசிய தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

SSLC வினாத்தாள் காப்பகத்தில் பாதுகாப்பு போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் காப்பகத்தில் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மே 8 ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ- ஜியோ முடிவு

 'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல் கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிப்பு

மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Today Rasipalan 10.3.2018

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

Upcoming Training Schedule (Expected)

Art of questioning Training:
⚡07.03.2018 & 08.03.2018 State level training for both primary and upper primary.
⚡12.03.2018 & 13.03.2018 district level krp's training for both primary and upper primary.

NEET Exam - How to pass easily? - Best Tips!

NEET Exam - How to pass easily? - Best Tips!

நீட் தேர்வு - ஈஸியா பாசாகலாம்!  - Best Tips!

Thanks to Mr. Vijayaramachandran, Academic Director, CE Academy, Chennai.

ப்ளஸ் 2 மாணவருக்குக் கத்திக்குத்து!

மதுரையில் ப்ளஸ் 2 தேர்வெழுதச் சென்ற மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் SSA திட்ட இயக்குனர் ஆய்வு: பதிவேடுகளை பராமரிக்க CEO உத்தரவு

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால், பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

EMIS- இணையதள பதிவின்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்!

09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின் மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்!!!

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DSE PROCEEDINGS- பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு!!!

தூத்துக்குடி ஒரு அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

யாழ்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தககங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இலங்கை யாழ்பாணத்தில் எரிக்கப்பட்ட நூலத்துக்கு ஒரு லட்சம் புத்தகப் பிரதிகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முன்பதிவு ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியுமா? - ரயில்வேயின் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!!

நம் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

TET 2013 தேர்வர்கள் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை.

சற்றுமுன் 2013 TET தேர்ச்சிபெற்ற கூட்டமைப்பு மாநில தலைவர் வடிவேல் மா.ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

மீள முடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கருணைக் கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

இரயில்வே தேர்வு சில மாற்றங்கள்!!

மாப்ள #இரயில்வேத்தேர்வுக்கு விண்ணப்பிக்கிறதுல #நிறைய_மாற்றங்கள் செஞ்சிருக்காங்கலாமே என்னடா அதெல்லாம்..???

10th English Exam - How to Prepare the Previous Day of Exam - Useful Tips!

10th English Exam - How to Prepared Previous Day - Useful Tips! 

பத்தாம் வகுப்பு ஆங்கில பாட தேர்விற்கு முந்தைய நாள் எப்படி தயாராவது?

NEET Exam Hall Time Management Tips நீட் தேர்வறை நேர மேலாண்மை

NEET Exam Hall Time Management Tips நீட் தேர்வறை நேர மேலாண்மை

Thanks to Mr. A. Moorthy, NEET Exam Trainer

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!!!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பயன்படும்வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் லென்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

How to get Housing Loan From Government? - DSE Director Proceedings!

How to get Housing Loan From Government? - DSE Director Proceedings!

 -அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!


தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 2–ம் கட்டமாக வருகின்ற மார்ச் 11–ந் தேதி நடக்கிறது

தமிழகத்தில் ஜனவரி 28–ந் தேதி முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் 11–ந் தேதி நடைபெற உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive