NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CCE - மார்க்கை கிரேடாக மாற்ற - Thanks to Mr.Ganesan, Teacher


சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)

     தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில்  CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation  முறையை பின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.





முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டு மதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன் படுத்தலாம்.
           =SUM(LARGE(C13:F13,{1,2}))
     அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐ கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.




        Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல் Columnமதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Column அதனுடைய தொடர்புடையGrade -ஐ குறிக்கும். இந்த rangeல் மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண் வரையில் முடியும்.

எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐ தேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டிய செல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல் Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.

Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar –ஐ click செய்யவும் அதில் =LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும். இந்த வரிசையில் Formula-ஐ இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால் கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும் தோன்றும்.

File Menu-வில் Save –ஐ Click செய்யவும்.  

 அன்பார்ந்த ஆசிரியர்களே  நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தை தயாரித்து கீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar  என்ற கோப்பை இணைத்துள்ளேன் அதை Download செய்து Extract செய்து  பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE ஐ CLICK செய்யவும்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive