NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்




           தவறான விடை தரப்பட்டு  உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk  எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும்  Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே  இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB  இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.


        எனவே ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் இது குறித்து  

1. கேள்வி  தாளில் ( Note A,B ,C ,D  Series ) எந்த கேள்விக்கு தவறான விடை தரப்பட்டு உள்ளது. 
2. சரியான விடை என்ன? அதற்கான விளக்கம்?
3. தங்கள் முடிவுக்கு ஆதாரம்?(Refer Books and Page No ?)

போன்றவை குறிப்பிட்டு எங்கள் பாடசாலை வலைதளத்தின் Email முகவரியான Padasalai.Net@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பினால் நாங்கள் தொகுத்து நமது பாடசாலை வலைத்தளம் சார்பாக  TRB  இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். 

 -குறிப்பு 1தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண் இமெயிலில் குறிப்பிடவும் - தாங்கள் குறிப்பிட்ட விடையில் ஏதேனும் மாற்று  கருத்து இருந்தால் அது குறித்து நாங்கள் தங்களிடம் கலந்துரையாட. -  (தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை தங்களுக்கு விருப்பம் இல்லை எனில் - TRB இடம் பரிமாறி கொள்ளப்படாது என உறுதி கூறுகிறோம்.)

குறிப்பு 2: இறுதி நாள்: வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 4.00 மணி வரை தங்களது மாற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.  

         


( தங்களது மாற்று கருத்துக்களை இந்த செய்தியின் கீழே தரப்பட்டு உள்ள Comment Box இல் பதிவு செய்யலாம். அவையும் கருத்தில் கொள்ளபடும். ஆனால் Comment Box இல் தங்களது Email முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பரிமாறி கொள்ள வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.)

ஒன்று படுவோம். வெற்றி பெறுவோம்.!





3 Comments:

  1. VANAKKAM RESPECTED PADASALAI CONCERNS AND TRB CHIEFS.

    First of all I want to tell thanks to you for your service...


    Our HUMBLE REQUEST please CHECK the PSYCHOLOGY KEY ANSWERS one more time..

    These questions are from the Question Code : D

    The questions are in PSYCHOLOGY..

    2) A child who is more delighted with success, is possessing the need for ____.

    3) A teacher who encourages the playway method in his teaching explores_____.

    4) What type of tests are most suitable for the teacher in planning his teaching strategies?

    6) A teacher tries to teach a complex idea with the help of some pleasant stimulus and after repeated use of the situations, the students liked the subject. The theory underlying this method is ______.

    16) Which of the following is not a projective test?

    The questions are in ENGLISH....

    79) Identify the correct characteristic:
    If a test measures what it intends to measure, then it is one of the characteristics of a good test is _____.



    Then, the questions are in SCIENCE...

    96) Identify the correct form of food chain :_______.

    107) The heart is pumping blood at x kg per unit time with constant velocity. The force needed is___.

    130) On classifying the tools and techniques of evaluatin, a good self-reporting technique is_______.

    140) If a body is charged by rubbing it, its weight ______.


    *** PLEASE VERIFY, CLEARIFY AND ANSWER THE ABOVE QUESTIONS ***

    ReplyDelete
  2. Will they give the mark for 2 DELETED QUESTIONS..

    ReplyDelete
  3. First of all thank you very much for your service...TNTET Answer key mistakes idendified very clear by you!. please forward and inform this mistakes to TRB immediately and help to release correct answer key. thank you!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive