Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையே பணியிடங்களில் பணியமர உத்தரவு?

      புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் சேர உத்தரவிடப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 ( கடந்த முறை நடைபெற்ற ஆசிரியர் பயிற்ருனர் பணியானை வழங்கும் நாளில் கூட இம்முறை கடைபிடிக்கப்பட்டது ).




1 Comments:

  1. தங்களுடைய இந்த செய்தி நிடைமுறைக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive