NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Mobile phone தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்! ! ! !


              உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா ? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்! ! ! ! இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 
 
 
             உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

              உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால ்உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.netஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்கவேண்டிய தகவல்கள் :
பெயர்(NAME)
முகவரி(ADDRESS)
போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
போனின் அடையாள எண் (IMEI)
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(St rong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும்பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவ ார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக ்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCos tly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive