NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு


              எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

              எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய மருத்துவம் சார் பட்ட மேற்படிப்புகளில், 2013 -14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், மே முதல் வாரம் நடக்கிறது.

              இதில் பங்குபெற, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive