Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

26 ஆண்டு சாதனையை இழந்த விருதுநகர்


         பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று விருதுநகர் மாவட்டம், கடந்த இரு ஆண்டுகளாக பின் தங்கி வருகிறது. இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

          அரசு பொதுத் தேர்வுகளான பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து முதலிடம் பெற்ற விருதுநகர், கடந்த ஆண்டு 91.94 சதவீதம் பெற்று பின் தங்கியது. 93.68 சதவீதம் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தில் விருதுநகர் இருந்தது.

         இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி பெற்றுள்ளது. இதன் மூலம், 26 ஆண்டு சாதனையை விருதுநகர் இழந்துள்ளது.

         




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive