Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கற்று கொடுப்போமே?



அன்புள்ள வாசகர்களே, 

         அரசு செய்தி குறிப்புகள், பல்வேறு அரசாணைகள், செயல்முறைகள், புதிய அறிவுப்புகள், CCE Manual உட்பட பல்வேறு அரசு சார்ந்த செய்திகள் தற்போது வரை வானவில் ஔவையார் Font-இல் வழங்கப்பட்டு வருகிறது. 

              தற்போது நம் வாசகர்கள் பலரும் Android Mobile மற்றும் Android OS உள்ள Tablet PC பயன்படுத்துகிறார்கள். 

         அவர்கள் வானவில் ஔவையார் Font இல் உள்ள செய்திகளை படிக்க இயலாமல் அவதி  படுகின்றனர். 

இதற்கான தீர்வு உங்களுக்கு தெரியுமா? 

         நீங்கள் பயன்படுத்தி பார்த்து வெற்றி பெற்று இருந்தால், கீழே உள்ள Comment Box இல் அதற்கான Software Link மற்றும் உங்களின் Cell No ஐ பதிவு செய்யவும். (அல்லது) Padasalai.Net@gmail.com எனும் நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive