இன்று(17.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு
எதிரான வழக்கு,2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை
அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் இன்று
நடைபெறவில்லை.நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Quarterly Exam Questions Answers
Home »
» NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...