Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு - பள்ளிக்கல்வித் துறை தீவிரம்


தி.மு.., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும்பணி முறிவுஎன்ற
 பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு 
ஏற்பட்டு உள்ளதுஜெயலலிதா முதல்வராகபதவியேற்றுள்ளதால்இதற்கான உத்தரவை பிறப்பிக்க,பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.


                        கடந்த, 2003- 06ல்.தி.மு.., ஆட்சியில்தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில்,40 ஆயிரம்ஆசிரியர்கள்
அரசு உதவிபெறும் பள்ளிகளில்,5,000 ஆசிரியர்கள்தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, 2006ல்தி.மு.., ஆட்சியில்காலமுறை ஊதியத்தில்பணி 
நிரந்தர ஆணை வழங்கப்பட்டதுஆனால், 2003 -06 வரையிலான பணிக்காலம்பணி முறிவாக அறிவிக்கப்பட்டது.

இதனால்இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கு, ஆசிரியர்களுக்கு  நிரந்தர ஊதியம் கிடைக்கவில்லை;பணிக்காலத்தை இழந்தனர்பதவி  உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது.பணி வரன்முறை கோரிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புஉள்ளிட்டபல ஆசிரியர் அமைப்புகள்அரசுக்கு, 10 ஆண்டுகளாக மனுகொடுத்தன.தமிழக முதல்வராகமீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்றதும்,ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, 2003 -06ல்பணி வரன்முறை  பெறாத ஆசிரியர்களின் பணிமுறிவுக்  காலம் மற்றும் அதற்கான ஊதிய செலவு பட்டியலைஅனுப்பஅனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும்உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்துதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலபொதுச் செயலர்பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''இந்த முடிவால், 45ஆயிரம்  ஆசிரியர்களுக்குகூடுதல் பணிக்காலம் கிடைப்பதுடன்,அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்ககூடுதல்வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.





3 Comments:

  1. தி.மு.க ஆட்சியில் பணிநியமன‌ம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான கேள்விகளால் அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு இதே போல் நல்ல முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்.(குறிப்பு 4 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்)

    ReplyDelete
  2. தி.மு.க ஆட்சியில் பணிநியமன‌ம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான கேள்விகளால் அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு இதே போல் நல்ல முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்.(குறிப்பு 4 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்)

    ReplyDelete
  3. ivargal vaaraththirku eththanai naal eththanai paadavelaigal eduththanar? ivargalukku eppadi manadhu varukinradhu? eththanai aasiriyargal rules pesi kuriththa paadavelaigalai mattume eduththanar!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive