தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9
தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப்
பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு
நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
Public Exam 2026
Home »
» தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...