NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதித்துறையில் பணி

                           குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு பிராந்திய நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பட்டதாரி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager

காலியிடங்கள்: 05 (SC)
சம்பளம்: மாதம் ரூ.17,100 - 33,200
வயதுவரம்பு: 30.10.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல், வணிகவியல், பொருளாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55
சதவீத மதிப்பெண்களுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 03 (PWD)
சம்பளம்: மாதம் ரூ.17,100 - 33,200
வயதுவரம்பு: 30.10.2015 தேதியின்படி 38க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nedfi.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட்
பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR & Admin), North Eastern Development Finance Corporation Limited (NEDFI), "NEDFI House" G.S. Road, Dispur, Guwahati - 761 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nedfi.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.




1 Comments:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் [SPL TET] தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரி 1.3.16 முதல் தொடர் போராட்டம் சென்னை DPI வளாகத்தில் நடைபெற உள்ளது.எனவே SPL TET ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறாத அனைத்துமாற்றுத்திறானாளிகளும்[ORTHO & BLIND] போரட்டத்தில் பங்கு பெறுவீர். பணி நியமனம் பெறுவீர்.தொடர்புக்கு தொடர்புக்கு நாகராஜ் சிவகங்கை
    8344593334
    பாலசந்தர் விருதுநகர்
    9786064345
    அய்யனார் சேலம்
    8144762956
    அருண்குமார் நாமக்கல்
    9965588748
    சக்தி தர்மபுரி 8760016478

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive