NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Oscar Awards 2016 - அறிவிப்பு: மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட் படத்திற்கு 6 விருதுகள்

          சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. 

           இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்ட இம்மானுவேல் லுபெஸ்கிக்கு விருது வழங்கினார்.
ஆஸ்கார் விருது விபரம் :

சிறந்த நடிகர் : லியார்னோ டி கேபிரியோ - 'தி ரெவனென்ட்'
சிறந்த நடிகை : பிரீ லார்சன் 'ரூம்'
சிறந்த படம் : 'ஸ்பாட் லைட்'
சிறந்த இயக்குநர் : அலெக்ஸாண்ட்ரோ ஜி இனாரிட்டு - 'தி ரெவனென்ட்'
சிறந்த திரைக்கதை - டாம் மெக்கார்தி, ஜாஸ் சிங்கர் (ஸ்பாட் லைட்)
சிறந்த தழுவல் திரைக்கதை - சார்லஸ் ராண்டோல்ப், ஆடம் மெக்காய் (தி பிக் ஸ்பார்ட்)
சிறந்த கலை இயக்கம் - கோலின் கிப்சன், லிசா தாம்ஸன்(மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த கலை இயக்குனர் - கோலின் கிப்சன் மற்றும் லிசா தாம்ஸன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருது - லெஸ்லீ வேண்டர்வால்ட், எல்கா வார்டேகா மற்றும் டேமியன் மார்ட்டின்(மேட் மேக்ஸ் - ப்யூரி ரோட்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த துணை நடிகை - அலிசியா விகாண்டர் (தி தனிஷ் கேர்ள்)
சிறந்த துணை நடிகர் - மார்க் ரைலன்ஸ் (ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்)
சிறந்த ஒளிப்பதிவு - இம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனென்ட்)
சிறந்த படத்தொகுப்பு - மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த ஒலி தொகுப்பு- மார்க் ஏ.மன்கினி, டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த ஒலிக்கலவை - கிரிஸ் னென்கின்ஸ், கிரேக் ருட்லூஃப், பென் ஒஸ்மோ
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் - மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சரா பென்னெட், பால் நோரீஸ், ஆண்ட்ரூ வொய்ட்ஹர்ஸ் (எக்ஸ் மெசினா)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - பாடோ எஸ்காலா, கேப்ரியல் ஒசோரியோ வார்காஸ் (பியர் ஸ்டோரி)
சிறந்த அனிமேஷன் படம் - பீடே டாக்டர், ஜோனாஸ் ரிவேரா(இன்சைட் அவுட்)
சிறந்த ஆவண குறும்படம் - 'எ கேர்ள் இன் தி ரிவர்'
சிறந்த ஆவணப்படம் : 'எமி' (விருது பெற்றவர்கள் : ஆசிப் கப்பாடியா மற்றும் ஜேம்ஸ் ரே)
சிறந்த வெளிநாட்டு படம் : 'சன் ஆப் சவுல்' - ஹங்கேரி நாட்டு படம்
சிறந்த இசை : என்னியோ மோரிகோன், படம்: 'தி ஹேட்புல் எயிட்'
சிறந்த பாடல் : ரைட்டிங்ஸ் ஆப் தி வால்... 'ஸ்பெக்டர்'




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive