துாத்துக்குடி:ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு,
கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.மூன்று நாள் மாநாட்டில்,
பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர்
ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து
சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
TET Study Materials
Home »
» லோக் ஆயுக்தா வேண்டும் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...