31.05.2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006ல் கால முறை
ஊதியம் பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2016ல் 10ஆண்டுகள் நிறைவடைந்து
அவர்களது தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய தினமே மணப்பாறை
ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை வழங்கிய
மணப்பாறை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி ச.பெ.ரெஜி பெஞ்சமின்
அவர்களுக்கும்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ப.சைமன் பீட்டர்
அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» தேர்வு நிலை நாளான 01.06.2016 அன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...