NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இடம் மாற இன்று கலந்தாய்வு

          மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான, ஐந்து நாள் இட மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அதைச் சார்ந்த மருத்துவமனைகள் உள்ளன.

இங்கு பணியாற்றும் டாக்டர்கள், சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது. ஞாயிறு விடுமுறை தவிர, வரும், 28ம் தேதி வரை கலந்தாய்வு தொடர்ந்து நடக்கிறது. மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள டாக்டர்கள் மட்டுமின்றி, பொது சுகாதாரம், மருத்துவ சேவைப்பணிகள் இயக்குனரகத்தில்பணியாற்றுவோரும், மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு இடமாறிக் கொள்ளவும், இந்த கலந்தாய்வில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive