Home »
» நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல்
உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.1.24ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று
நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...