Home »
» அகமதாபாத்தில் தொழிலதிபர் வீட்டில் 13,860 கோடி கண்டுபிடிப்பு !!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.13,860
கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. பணம் சிக்கியதை அடுத்து ரியல்
எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா எனபவர் வருமானவரித்துறையிடம் ஒப்புதல் அளித்துள்ளார்.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...