NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'நடா' புயல்-அரசின் அறிவுரைகள்?

* கடலோர மாவட்டங்களில், மழையால் பாதிக் கப்படும் மக்களை தங்க வைக்க, புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்l தேங்கும் மழைநீரை அகற்ற தேவையான இயந்திரங்களையும், படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* புயல் பாதுகாப்பு மையம், பள்ளிகளின் சாவிகள், பேரிடர் குழுவிடம் இருக்க வேண்டும். மக்களை தங்க வைத்தால், அவர்களுக்கான உணவு வழங்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும்


* பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மின் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், விடுப்பு இன்றி பணிக்கு வர வேண்டும்

* மின் தடையால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை வரும் என்பதால், குடிநீர் தொட்டிகளில், குளோரின் கலந்த குடிநீரை தேவையான அள வில், நிரப்பி வைக்க வேண்டும்

* பாதுகாப்பு மையங்களாக தேர்வான பள்ளிகள், புயல் பாதுகாப்பு மைய சாவிகளை, மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் கள், எப்போதும், தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அரசு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive