Home »
» தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றுழத்த தாழ்வு நிலை: இந்திய வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றுழத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4ல் புதிய காற்றுழத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...