Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

MGR சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்.





3 Comments:

  1. மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய மாண்புமிகு புரட்சி தலைவி முதல்வர் அம்மா,

    உங்களை போன்ற வீர பெண்மணியை இனி இந்த தமிழகம் தான் பார்க்குமா,

    தாயே உங்களை போன்று வீரமும் தீரமும் யாருக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவரை இனி இந்த தமிழகம் தான் காணுமா,

    அம்மா தாங்கள் இறைவனடி சேர்ந்த செய்தி பொய்யாய் போக கூடாதா தாங்கள் மீண்டும் மீண்டு வர மாட்டீரா!!!

    இறைவா தமிழகத்தின் தவபுதல்வி எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு உன் நிழழில் இழப்பாற உன்னிடம் வந்து விட்டார் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..,

    இப்படிக்கு
    மு.அருள்முருகன்
    தங்களை இழந்து வாடும் கோடான கோடி மக்களில் ஒருவன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive