Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் தலைவர்கள்!

          சட்டசபையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
முன்னதாக, இக்கூட்டத் தொடரில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்களை பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், நரசிம்மன், ராஜன் செல்லப்பா, சி.செம்மலை, தங்க. தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய 6 பேரும் மாற்றுத் தலைவர்களாக செயல்படுவார்கள் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive