Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2019க்குள் வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கோடி வீடுகள்

2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது,
ஒரு கோடி குடும்பம் வறுமை நிலையில் இருந்து மீட்கப்படுவார்கள்.
2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு கட்ட ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive